;
Athirady Tamil News

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை முதலில் துடுப்பாட்டத்தில்..!!

0

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றை போட்டியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலிற்கு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதால் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + fifteen =

*