;
Athirady Tamil News

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு..!!

0

இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் திமித்ரி நிக்ஹேலோய்ஸ்கி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சந்திப்பில் பாதுகாப்பு ஆலோசகர் நிக்ஹேலோய்ஸ்கி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக்கொள்ளப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 7 =

*