;
Athirady Tamil News

நாளை வடக்கில் மின் வெட்டு அமுல்..!!

0

வடக்கு மாகாணம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) மின்சார விநியோகம் தடை செய்யப்பட்ட நிலையில் நாளையும் மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளைய தினமும் காலை 8 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் தடைப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் மின்சார விநியோக கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் திருத்த பணிகள் காரணமாகவே வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*