;
Athirady Tamil News

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி சிறார்களின் வருடாந்த சந்தை கண்காட்சி..!! (படங்கள்)

0

திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் 13.07.2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி.மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் சந்தை கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான திரு க. சந்திரகுலசிங்கம் (மோகன்), முன்னாள் மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவரும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான திரு.சுந்தரலிங்கம் காண்டீபன், செட்டிக்குள பிரதேச சபையின் உறுப்பினர்களான திரு. சுஜீவன் , திரு பரிகரன், தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திரு. நந்தன் , மாதர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவி திருமதி.நகுலேஸ்வரம்பிள்ளை, மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி. அருள்வேல்நாயகி , பிரித்தானியா கிளை உறுப்பினர் தோழர் திரு. பாலா , தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் திரு.கெர்சோன், உறுப்பினர் திரு சதீஸ் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + fourteen =

*