;
Athirady Tamil News

யாழில் மூன்று பெண்­களை கட்டி வைத்து -திருடர்கள் செய்த காரியம்..!!

0

கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்­குட் ப­ட்ட உரும்­பி­ரா­யில் உள்ள வீடொன்­றில் மூன்று பெண்­களைக் கட்­டி­வைத்து அவர்­க­ளி­டம் இருந்த ஆறு பவுண் நகைகள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் சம்பவம் நேற்று அதி­காலை நடந்­துள்­ளது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

வீட்­டுக்­குள் இறங்­கிய திரு­டர்­கள் பெண்­க­ளைத் தாக்கி அவர்­க­ளைக் கட்டி வைத்­துள்­ள­னர். பெண்­கள் அணிந்­தி­ருந்த நகை­கள், வீட்­டி­லி­ருந்த நகை­கள் என்­ப­வற்­றைக் கொள்­ளை­யிட்­டுத் தப்­பிச் சென்­றுள்­ள­னர்.

கொள்­ளை­யர்­க­ளின் தாக்­கு­த­லுக்கு இலக்­கான பெண்­கள் யாழ்ப்­பா­ணம் போதனா மருத் துவ­ ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். கொள்ளை தொடர்­பா­கக் கோப்­பாய் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*