;
Athirady Tamil News

மாணவர்களுக்கு தண்ணீர் வைத்து பருக உகந்த மண்பானைகள் வழங்கிவைப்பு..!! (படங்கள்)

0

பாரம்பரியம்
செயற்பாட்டின் அடுத்த கட்ட நடவடிக்கையாக

#கிளிநொச்சி மாவட்டம்
#பரந்தன் பிரதேசத்தில் இயங்கி வரும் இலவச கல்வி நிலையம்

#Dr_Sam education centre கோரிக்கையை ஏற்று அங்கு பயிலும் 50 மாணவர்களும் ஆரோக்கியமான தண்ணீர் பருக வோண்டும் என்ற நோக்கத்திற்காக 7 தண்ணீர் வைத்து பருக உகந்த மண்பானைகள் வழங்கிவைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 3 =

*