;
Athirady Tamil News

1.416 கிலோ கிராம் ஹெரோயின் பொதிகள் 5 மீட்பு..!!

0

சேருநுவர பிரதேசத்தில் 17 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் பொதிகள் 5 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஹெரோயின் பொதிகள் ஐந்தும் சீனன்வௌி கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1.416 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளே இவ்வாறு இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + twelve =

*