தமுகூ – இந்திய வெளியுறவுத்துறை செயலாளருக்கும் இடையில் சந்திப்பு..!!

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கேஷவ் கோக்கலுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அதன் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் திகாம்பரம் இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், கூட்டணியின் செயலாளர் நாயகம் சந்த்ரா ஷாப்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.