;
Athirady Tamil News

காத­ல­னுக்கு வேறொரு பெண்­ணு­டன் திரு­ம­ணம் -யாழில் இளம்­பெண் எடுத்த முடிவு

0

காத­லன் பிறி­தொரு பெண்ணைத் திரு­ம­ணம் செய்­ய­வுள்­ள­தா­கக் கூறி­ய­மை­ யால், தவ­றான முடிவு எடுத்து இளம் பெண் உயி­ரி­ழந்­துள்­ளார்.

இள­வாலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட 21 வயது இளம்­பெண்ணே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­தாக யாழ்ப்­பாண மருத்­து­வ­மனை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

இளம்­பெண் நீண்­ட­கா­ல­மாக இளை­ஞன் ஒரு­வ­னைக் காத­லித்­த­தா­க­வும், அவர் பிறி­தொரு பெண்ணைத் திரு­ம­ணம் செய்­ய­வுள்­ள­தா­க­வும் கூறி­யுள்ளார்.

இத­னைத் தாங்க முடி­யா­மல் இளம்­பெண் தவ­றான முடிவு எடுத்­துள்­ளார். சங்­கானை வைத்­தி­ய­சா­லைக்கு உட­ன­டி­யா­கக் கொண்டு செல்­லப்­பட்ட அவர் மேல­திக சிகிச்சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதான வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளார்.

சிகிச்சை பயனின்றி நேற்று அதி­காலை உயி­ரி­ழந்­த­தாக இறப்பு விசா­ர­ணை­யின்­ போது தெரி­விக்­கப்­பட்­டது.

திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிரேம்­கு­மார் இறப்பு விசா­ர­ணையை மேற்­கொண்­டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − 2 =

*