;
Athirady Tamil News

“புளொட்” முருங்கன் காரியாலயத்தில் நடைபெற்ற “வீரமக்கள் தின நிகழ்வு” (படங்கள் & வீடியோ)

0

“புளொட்” முருங்கன் காரியாலயத்தில் நடைபெற்ற “வீரமக்கள் தின நிகழ்வு” (படங்கள் & வீடியோ)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மன்னார் மாவட்டம் முருங்கன் பிரதேச காரியாலயத்தில் “29 வது வீரமக்கள் தின நிகழ்வு” இன்றுகாலை நினைவு கூறப்பட்டது.

மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சிரேஷ்ட & மத்தியகுழு உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசு) அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்து இருந்தார். மேற்படி வைபவத்தில் கழகத் தோழர்கள், ஆதரவாளர்களுடன் அப்பிரதேச பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

புகைப்படங்கள் & வீடியோ உதவி “லண்டன் பாலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 12 =

*