;
Athirady Tamil News

புதிய அரசியலமைப்பிற்கான தேவை குறித்த கலந்துரையாடல்..!!

0

இலங்கையில் புதிய அரசியலமைப்பிற்கான தேவை குறித்த கலந்துரையாடல் மொறட்டுவையில் தற்போது நடைபெற்று வருகிறது.

‘சர்வதோயலங்கா’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் கலந்துரையாடலில் சர்வோதயம் இயக்கத்தின் நிறுவுனரும், தலைவருமான கலாநிதி ஏ.ரி.ஆரியரத்ன உரையாற்றினார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், வாசுதேவ நாணாயக்கார, விஜித ஹேரத், எரான் விக்ரமரத்ன மற்றும் சிவில் சமூக ஆர்வலர் காமினி வியங்கட உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + twenty =

*