;
Athirady Tamil News

பப்புவா நியு கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: ஜூலை 17- 1998..!!

0

பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு பப்புவா நியூ கினியா. இங்கு கடந்த 1998 ஆம் வருடம் ஜுலை 17-ந் தேதி மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கடும் சுனாமி ஏற்பட்டது. இதில் 10 கிராமங்கள் அழிந்தன. இந்த சுனாமி தாக்கியதில் 3,183 பேர் வரை கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*