;
Athirady Tamil News

போயிங் விமானம் வெடித்து சிதறியது: 230 பேர் உயிரிழப்பு ஜூலை 17- 1996..!!

0

கடந்த 1996-ஆம் ஆண்டு இதே தேதியில் நியூயார்க்கின் லாங் தீவில் இருந்து பாரிஸ் நோக்கி போயிங் 747 என்ற விமானம் புறப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த 230 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இதே நாளில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

2007 – பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் கொல்லப்பட்டனர்.

1941 – தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பிறந்தார்.

1981 – மிசூரியில் கன்சாஸ் நகரில் நடைப்பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் கொல்லப்பட்டனர்.

1967 – நாசாவின் ஆளில்லா விண்கலம் சந்திரனில் சைனஸ் மெடை என்ற இடத்தில் மோதியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 8 =

*