;
Athirady Tamil News

அமெரிக்காவின் உணவகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 21 பேர் பலி ஜுலை 18- 1984..!!

0

1984 ஆம் ஆண்டு இதே நாளில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மெக்டொனால்ட் உணவகத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 19 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த மர்ம நபரை நோக்கிய பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இந்த மர்ம நபர் கொல்லப்பட்டான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 6 =

*