;
Athirady Tamil News

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது..!!

0

ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவர் வாழைத்தோட்டம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்டம் பொலிஸாரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரிடம் இருந்து 03 கிராமும் 380 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

கொழும்பு – 12 பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + nineteen =

*