;
Athirady Tamil News

கிளிநொச்சி கல்மடு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது..!! (படங்கள்)

0

கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற 63 வயதான மூன்று பிள்ளை தந்தையான சுந்தரம் புலேந்திரன் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்தவர் நேற்று தொழிலுக்கு சென்ற போது காணாமல் போயுள்ளதாக தர்மபுரம் பொலிசாருக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற 63 வயதான மூன்று பிள்ளை தந்தை இன்று அதிகாலை குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*