;
Athirady Tamil News

இந்திய போர் விமானம் இமாச்சலப்பிரதேசத்தில் விழுந்து நொறுங்கியது – விமானி கதி?..!!

0

பஞ்சாப் மாநிலம், பத்தான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து எம்.ஐ.ஜி. ரகப்போர் விமானம் இன்று வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டு சென்றது. பயிற்சிக்கு இடையில் நிலைகுலைந்த விமானம் இமாச்சலப்பிரதேசம் மாநிலம், கங்ரா மாவட்டத்தில் உள்ள பாட்டா ஜாட்டியான் என்னும் இடத்தில் விழுந்து நொறுங்கியதில் விமானி இறந்ததாக அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மீட்பு மற்றும் நிவாரணப்படையினர் விரைந்து சென்றுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 2 =

*