;
Athirady Tamil News

பாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு அரசு தடை..!!!

0

நாடுமுழுவதும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதனால் மாநில அரசுகள் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்து வருகின்றன.

தற்போது டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும், பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று கூடிய நிலையில் இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − two =

*