;
Athirady Tamil News

முதியவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பெர்லின்..!!

0

பெர்லின் நகரில் வயதான நபர்களை குறிவைத்து திருட்டு சம்பவங்களில் ஒரு சில கும்பல் ஈடுபடுவதாக பொலிசார் எச்சரித்துள்ளனர்.

கடந்த வாரம் 103 வயது மூதாட்டி ஒருவர் தனது குடியிருப்பின் வாசலிலி நின்றுகொண்டிருந்தபோது, காகித தந்திரத்தை பயன்படுத்தி அவர் மீது தாக்குதுல் நடத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது.

புதிதாக காகித தந்திரத்தை திருடர்கள் கையாண்டு வருகின்றனர். அதாவது, வயதான முதியவர்கள் நின்றுகொண்டிருக்கையில் அவர்களிடம் வந்து, ஒரு காகிதத்தை காட்டி, இதில் உள்ளவற்றை விவரிக்க முடியுமா என சந்தேகம் கேட்கின்றனர்.

அப்போது, அந்த காகிதத்தினை பார்த்துக்கொண்டிருக்கையில் முதியவர்கள் மீது தாக்குதுல் நடத்தி கொள்ளையடித்து செல்கின்றனர். எனவே வயதான முதியவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + four =

*