;
Athirady Tamil News

முத்துத்தம்பி மகாவித்தியாலய முத்தமிழ் விழா..!! (படங்கள்)

0

முத்துத்தம்பி மகாவித்தியாலய முத்தமிழ் விழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்.

யாழ்.திருநெல்வேலி, முத்துத்தம்பி மகாவித்தியாலய முத்தமிழ் விழா நேற்று 17.07.2018 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் இ.பசுபதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக யாழ்.கல்வி வலய தமிழ்ப்பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் சி.பூபாலராசாவும்கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் இயல். இசை, நாடக நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

விருந்தினர்களுடன், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் ஊரவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + fourteen =

*