;
Athirady Tamil News

வவுனியாவில் வர்த்தகர் நலன்புரிச்சங்கம் உதயம்..!! (படங்கள்)

0

வவுனியா வர்த்தகர்களினால் புதிய அமைப்பு ஒன்று உருவாக்கபட்டுள்ளது. இதற்கான அங்குரார்பண கூட்டம் கடந்த 16 ம் திகதி வவுனியா வாடி வீடு மண்டபத்தில் நடைபெற்றது. வவுனியா வர்த்தகர் நலன்புரிசங்கம் என்ற பெயரிலேயே குறித்த சங்கம் உருவாக்கபட்டுள்ளது. அத்துடன் அதற்கான ஒரு புதிய நிர்வாகசபையும் தெரியப்பட்டுள்ளதுடன் தலைவராக போ. சிறிஸ்கந்தராயா, செயலாளராக கா.கதிர்காமராயா,பொருளாலராக வை. உவைஸ், ஆகியோரும் உபதலைவராக கே. ஆரிப், உப செயலாளராக ரி. நசார் ஆகியோரை உள்ளடக்கிய 25 பேரை கொண்ட நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

வவுனியா வர்தகர்களின் நலனை முன்னிறுத்தி குறித்த சங்கத்தின் செயற்பாடுகள் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + nine =

*