;
Athirady Tamil News

எதிர்கட்சிக்கான உரிமையை எங்களிடம் தாருங்கள்..!!

0

எதிர்கட்சி தலைவர் பதவியையும் எதிர்கட்சிக்கான உரிமையையும் தங்களிடம் தருமாறு கூட்டு எதிர்கட்சியினர், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டு எதிர்கட்சியினர் நேற்று (18) இந்த கோரிக்கையை சபாநாயகரிடம் முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதனை, கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களின் கையொழுத்தினை பெற்று ஆவணம் ஒன்றாக சபாநாயகரிடம் இன்று (19) ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 4 =

*