;
Athirady Tamil News

அமெரிக்காவில் கொலைக் குற்றவாளியை பல கி.மீ. விரட்டிச் சென்று சுட்டுக் கொன்ற போலீசார்!! – நேரடி வீடியோ காட்சி..!!

0

அமெரிக்காவில் கொலை செய்து விட்டு தப்பியவரை பல கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்ற போலீசார் இறுதியில் அவரை சுட்டுக் கொன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த தாமஸ் ரோமிரோ (Thomas Romero) என்பவர், அப்பகுதியில் நடந்த தகராறில் அருகிலிருந்தவரை அடித்துக் கொன்றார்.

அங்கிருந்து அவர் காரில் தப்பிச் செல்வதை அறிந்த போலீசார், காரை விரட்டிச் சென்றனர்.

பின்னர் காவலர் ஒருவர் காரில் இருந்தவாறே துப்பாக்கியால் சுட்டதில் தாமஸ் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 4 =

*