;
Athirady Tamil News

அவசர நோயாளர்கள்- 1990 க்கு அழைக்கலாம்..!!

0

தற்­போது புதி­தாக 1990 நோயா­ளர் காவு வண்­டிச் சேவை­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தால் இது­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட 0212224444, 0212225555 என்ற அழைப்பு எண்­க­ளு­டன் கூடிய
நோயா­ளர் காவு வண்­டிச் சேவை­கள் எதிர்­வ­ரும் 21ஆம் திகதி முதல் முடி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றது என்று வடக்கு மாகாண சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் பணி­மனை அறி­வித்­துள்­ளது.

21ஆம் திகதி இரவு முதல் வடக்கு மாகா­ணத்­தில் விபத்­துக்­க­ளின்­போ­தும், அவ­சர மருத்­துவ நிலை­க­ளிள்­போ­தும் பொது­மக்­கள் 1990 என்ற அவ­சர அழைப்பு எண்­ணு­டன் தொடர்பு கொண்டு நோயா­ளர் காவு வண்­டிச் சேவை­யைப் பெற முடி­யும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + seven =

*