;
Athirady Tamil News

சிங்கப்பூரில் மலே இனத்தவர்- சீனவர்கள் இடையே கலவரம் ஏற்பட்ட நாள்- 21-7-1964..!!

0

சிங்கப்பூரில் மலே இனத்தவருக்கும் சீனவர்களுக்கு இடையே நடைபெற்ற கலவரத்தில் 23 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

* 1831 – பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் லெப்பால்ட் I முடி சூடிய நாள்.

* 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் மனாசஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.

* 1944 – இரண்டாம் உலகப்போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி ஜப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகஸ்ட் 100ல் இது நிறைவடைந்தது).

* 1961 – நாசாவின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் மெர்குரி- ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார்.

* 1969 – நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.

* 1972 – வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் படுகாயமடைந்தனர்.

* 1977 – நான்கு நாட்கள் நீடித்த லிபிய- எகிப்தியப் போர் ஆரம்பமானது.

* 2007 – ஹரிபாட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 17 =

*