;
Athirady Tamil News

124 ஓட்டங்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்க அணி..!!

0

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 124 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நேற்று (20) ஆரம்பமானதுடன், போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 338 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 124 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

அதன்படி இலங்கை அணி 214 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பாக பிளஸ்சிஸ் 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*