;
Athirady Tamil News

படப்பிடிப்பு தளத்தில் நடந்த சோக சம்பவம்: கமெராவில் பதிவான அதிர்ச்சி காட்சி..!!

0

தென் அமெரிக்க நாடான Ecuado-வில் படப்பிடிப்பு தளத்தில் இளைஞர் ஒருவர் திடீரென அருவியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான Ecuado-வின் Guayas பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சியில், கடந்த 14-ம் தேதியன்று பிரபல பாடகர் ஒருவரின் இசை ஆல்பத்திற்கான படப்பிடிப்பு நடந்துள்ளது.

அப்பொழுது தளத்தின் பின்புறம் திடீரென இளைஞர் ஒருவர் நீர் வீழ்ச்சியில் மேலு பகுதியில் இருந்து நீரில் குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த படக்குழு விரைந்து சென்று, அந்த இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்

பின்னர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவரது பெயர் Carlos Pontoon (33) என்பதும், சாகசம் செய்வதற்காகவே நீர் வீழ்ச்சியில் குதித்தார் என்பதும் தெரியவந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + fourteen =

*