;
Athirady Tamil News

நாசாவின் ‘மரைனர்-I’ விண்கலம் வெடித்து சிதறியது : 22-7-1962..!!

0

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வுக்கழகம் 1962-ம் ஆண்டு ஜுலை மாதல் 22-ந்தேதி மரைனர்-I என்ற விண்கலத்தை ஏவியது. ஆனால் ஏசிய 5 நிமிடத்தில் வெடித்து சிதறியது.

இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள்:-

* 1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.

* 1999 – விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.

* 2003 – ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.

* 2009 – 21-ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*