;
Athirady Tamil News

நாடு முழுவதும் மூன்றாவது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக் – ரூ.15 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு…!!

0

டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு ஆகியவற்றை கண்டித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் தொடங்கியது. லாரி ஸ்டிரைக் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. இந்தியா முழுவதும் 68 லட்சம் லாரிகள் ஓடவில்லை.

தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகள் ஓடாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஸ்டிரைக் காரணமாக நாடு முழுவதும் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. தமிழகத்தில் ரூ.500 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கி கிடக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 6 =

*