;
Athirady Tamil News

பொன்னம்பலத்தின் தந்தை இறக்கும் நொடியில் கொடுத்த மிக பெரிய அதிர்ச்சி பரிசு!.. அதிர்ச்சியில் கண்ணீர் சிந்திய பார்வையாளர்கள்..!!

0

பிக்பாஸ் வீட்டில் வழமை போல இன்று கமல் போட்டியாளர்களிடம் கேள்விக் கனைகளை தொடுத்துள்ளார் இதன் போது, பொன்னம்பலம் முயற்சி திருவினையாக்கும் என்ற ஒரு விடயம் குறித்து அவரின் வாழ்க்கை சம்பவங்களை கூறுகின்றார்.

இதில், சிறுவயதில், அவர் தந்தையை இழந்து விட்டதாகவும், தானாகவே ஒரு பாடசாலையில் சென்று படித்ததாகவும் கூறுகின்றார்.

இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்து விட்டனர். கமல் பெருமை படுவதாக கூறியுள்ளதுடன், பொன்னம்பலம் கண்ணீர் விட்டு அழுதார்.அந்த ஆசான் கொடுத்த ஊக்குவிப்பால் பல சாதனைகளை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பொன்னமபலத்தின் தந்தை இறக்கும் தருவாயில் சத்தியம் வாங்கியுள்ளார். தனக்கு பிறகு குடும்பத்தில் உள்ள 11 பேரையும் காப்பாற்ற வேண்டும் என்று.

இதனை காப்பாற்றவே கடும் முயற்சி எடுத்து சாதித்ததாக கூறியுள்ளார். இந்த தன்னம்பிக்கை எனும் பரிசு கிடைத்திருக்காவிட்டால் இன்று பொன்னம்பலம் சாதித்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + seventeen =

*