;
Athirady Tamil News

கடை ஒன்றில் தீ விபத்து சம்பவம்..!!

0

யூனியன் பிளேஸ் பகுதியில் உள்ள கடை ஒன்றில், நேற்று (23) இரவு 11.45 மணியளவில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுக்ன்றது.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும், தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொம்பனித்தெரு பொலிஸார் இந்த சம்பவம் தொதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*