;
Athirady Tamil News

கொடிகாமம் செபமாலைமாதா ஆலயத்துக்கு கதிரைகள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

கொடிகாமம் செபமாலைமாதா ஆலயத்துக்கு கதிரைகள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.

வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொடிகாமம் செபமாலை மாதா ஆலயத்துக்கு 70 ஆயிரம் ரூபா பெறுமதியான கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.

நேற்று 22.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை ஆலய பங்குத்தந்தை தலைமையில் இடம்பெற்ற திருப்பலியின் பின்னர் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலய பங்குத்தந்தை மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி பிரதேச சபையின் வட்டார உறுப்பினர் திருமதி பொன்னம்பலம், முன்னாள் சாவகச்சேரிநகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், பங்குமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*