;
Athirady Tamil News

பனை எழுச்சி வாரம் – கண்காட்சி நல்லூரில் ஆரம்பம்..!! (படங்கள்)

0

வடக்கு மாகாண பனை எழுச்சி வாரம் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வும் நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நேற்று ஆரம்பமானது.

நிகழ்வில் வடக்கு மாகாணத்தில் உள்ள பனை சார் கூட்டறவுச் சங்கங்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டன.

எதிர்வரும் 28ஆம் திகதி வரை கண்காட்சியும் விற்பனையும் நடைபெறவுள்ளது.

மாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன் நூலினை வெளியீட்டு வைக்க மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் முதலாவது பிரதியை பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் கூட்டுறவு சங்க பிரதி நிதிகள் ,பனை அபிவிருத்தி சபையின் அதிகாரிகள்,பனை தென்னை கூட்டுறவுச் சங்க அதிகாரிகள்,நலன் விரும்பிகள்,எனப் பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 6 =

*