;
Athirady Tamil News

சிகாகோவில் பயணிகள் கப்பல் மூழ்கி 845 பேர் பலியான நாள் – ஜுலை 24- 1915..!!

0

1915-ம் ஆண்டு அமெரிக்காவில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணம் மேற்கொண்டது. இந்த கப்பல் சிகாகோ அருகே மூழ்கியதில் 845 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இதே தேதியில் நடைபெற்ற பிற நிகழ்வுகள்….

• 1924 – பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.

• 1931 – பென்சில்வேனியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்.

• 1977 – லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே நடைபெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.

• 1982 – ஜப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவினால் 299 பேர் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 1 =

*