;
Athirady Tamil News

ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது..!!

0

ஹெரோயின் போதைப் பொருள் பக்கட்டுக்களை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 22 ஹெரோயின் போதைப் பொருள் பக்கட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 13 =

*