;
Athirady Tamil News

மூன்று இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனை..!!

0

போலியான கடவுச்சீட்டு வைத்திருந்த மூன்று இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் 8 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இந்த இலங்கையர்கள் சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான மலேஷிய கடவுச்சீட்டுடன் அவர்கள் சிங்கப்பூருக்கு சௌ்றுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் கூறுகின்றன.

இவர்கள் சுற்றுலா விசாவில் தொழில் பெறும் நோக்கில் மலேசியாவுக்கு வருகை தந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூர் சட்டத்திற்கு அமைய குறித்த இலங்கையர்கள் மூவருக்கும் ஜூலை 20ம் திகதி முதல் 8 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + seventeen =

*