;
Athirady Tamil News

இலங்கையின் பிரபல இளம் நடிகர் உயிரிழப்பு..!!

0

இலங்கையின் இளம் நடிகர் இந்திக கினிகே உயிரிழந்துள்ளார். 37 வயதுடைய அவர் இலங்கையின் பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபாலமான இளம் நடிகராக அறியப்படுகிறார்.

நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து திடீரென அவருக்கு ஏற்பட்ட நோய் நிலமை காரணமாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள திரைப்படங்களிலும் நடித்துள்ள அவர் இலங்கை மக்கள் மத்தியில் பாடகராகவும் அறியப்படுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 12 =

*