;
Athirady Tamil News

நடைபாதைக் கடைகளை அகற்றிய வவுனியா நகர சபை..!! (படங்கள்)

0

வவுனியா கொறவப்பொத்தான வீதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளின் வியாபார செயற்பாடுகள் வவுனியா நகர சபையால் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை அப்பகுதிக்கு சென்ற நகரசபையின் உத்தியோகத்தர்கள், பொது மக்களுக்கு இடையூறாக நடை பாதை பகுதியில் அனுமதி இன்றி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 க்கும் மேற்பட்ட வியாபாரிகளை அவ்விடம் விட்டு அகற்றியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − two =

*