;
Athirady Tamil News

வவுனியாவில் புதிய வர்த்தக சங்கம் நிர்வாகிகளும் தெரிவு..!!

0

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட வர்த்தகர்களுக்கான வர்த்தக சங்கம் ஆரம்பிக்கபட்டுள்ளது.

சங்கம் அங்குரார்பணம் செய்யப்பட்டதுடன், புதியநிர்வாகமும் தெரிவுசெய்யப்பட்டது.

சங்கத்தின் தலைவராக வ.குணபாலசிங்கம், செயலாளராக க.சுபாகரன், பொருளாளர் பெ.பழனிவேல், உபதலைவர் யோ.ஜெயந்தன், உப செயலர் இ.குணபாலனும் ஆகியோர் தெரிவு செய்யபட்டனர்.

நிர்வாக உறுப்பினர்களாக பெ.லிங்கராச், சி.சிவரூபன,க.சின்னப்பு, அ.ரகுநாதன்,க.கருணாகரன்,த.பகிதரன்,தி.மதிவதனி,இ.குகனேஸ்வரன்,எஸ்.ரவீந்திரன்,பெ.கணேஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + twelve =

*