;
Athirady Tamil News

உலக சாதனை படைத்த இசை கலைஞர் ஜனாதிபதியுடன் சந்திப்பு..!! (படங்கள்)

0

உலக சாதனை படைத்த இசை கலைஞரான ஆரூரன் அருநதி, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்து நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − six =

*