;
Athirady Tamil News

கணவனை கண்டம் துண்டமாக வெட்டி தோட்டத்திற்கு உரமாக்கிய கொடூர மனைவி: வெளியான அதிர்ச்சி தகவல்..!!

0

ரஷ்யாவில் கணவனை கண்டம் துண்டமாக வெட்டி, தோட்டத்திற்கு உரமாய் பயன்படுத்தியுள்ள மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் Tatarstan பகுதியில் உள்ள Staroe Slyakovo கிராமத்தைச் சேர்ந்த தம்பதி Alexander-Olga Sterlyadeva.

இந்நிலையில் அலெக்சாண்டர் மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால், இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது

விவாகரத்து செய்து கொண்ட போதிலும் இருவரும் லிவிங் டூ கேதர் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

இதையடுத்து கணவன் தனக்கு செய்த கொடுமைகளை எல்லாம் மறக்க முடியாமல் Olga Sterlyadeva அலெக்சாண்டரை இரண்டு கோடாரியை பயன்படுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அதன் பின் chainsaw-வை பயன்படுத்தி அவரது உடல்களை துண்டு துண்டாக வெட்டி, வீட்டில் அருகில் இருக்கும் சீமைக்காய் தோட்டத்திற்கு உரமாய் போட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 7 =

*