;
Athirady Tamil News

உற்பத்தி தொடபான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில்..!! (படங்கள்)

0

விதைகள் உற்பத்தி தொடபான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் விவசாய பிரதி அமைச்சர் அங்கயன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10 10.30 மணியளவில் கிளிநொச்சி பரந்தனில் அமைந்துள்ள பிரதி விவசாய பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது.

இதன்போது விதைகள் உற்பத்தி மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி பிரதி விவசாய பணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − six =

*