;
Athirady Tamil News

பிக்பாஸ் 2: வாட் எ சீப் ஆக்டிங், த்த்தூன்னு துப்பும் டேனி: எச்சூஸ்மீ அதை நாங்க செய்யணும்..!! (வீடியோ)

0

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் எப்பொழுது பார்த்தாலும் ஆங்ரி பேர்டுகளாகவே உள்ளனர்.

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள போட்டியாளர்களை மோத விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களுமே வாங்கிய காசுக்கு குறைவே இல்லாமல் ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார்கள்.

அவர்களின் சண்டையை பார்த்தால் நமக்கு தான் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*