தாய் கர்ப்பம் அடைந்ததை அறிந்த சிறுமியின் செயல்..!! (வீடியோ)

சகோதரனோ சகோதரியோ பிறக்க போவது தெரிந்தால் முதல் குழந்தை அதிக அளவு சந்தோஷ்படுவது வழக்கம்.
அதே போல் இங்கு ஒரு பெண் குழந்தை தனக்கு ஒரு உடன்பிறப்பு பிறக்கபோவதை அறிந்த பின் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்.
அவரது தாயின் வயிற்றை தொட்டு பார்த்து கத்தி கூப்பாடுப்போட்டு, கட்டி தழுவி சந்தோஷத்தில் ஆரவாரம் செய்கிறார்.
இதுகுறித்த காணொளி காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.