;
Athirady Tamil News

மரண தண்டனையை அமுல்படுத்தினால் ஐ.நா. வில் தீர்மானம் கொண்டுவரப்படும்..!!

0

அக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டுவரப்படலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர். பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதால், இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டொக்டர். பிரதீபா மஹாநாமஹேவா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 8 =

*