;
Athirady Tamil News

யாழில் தாயாரின் திவ­சத்துக்கு வந்த மகன் பரிதாபமாக உயிரிழப்பு..!!

0

தாயா­ரின் இரண்­டாம் ஆண்­டுத் திவ­சத்­திற்கு வந்த மகன் தவ­று­த­லா­கத் தண்­ணீர் தொட்­டி­யில் வீழ்ந்­த­தில்
உயி­ரி­ழந்­துள்ளார்.

முல்­லைத்­தீ­வில் வாழும் பிர­தீ­பன் (வயது 31) என்­ப­வரே நேற்றயதினம் தனது தாயா­ரின் இரண்­டாம் ஆண்டு திவச நாளிற்கு முல்­லைத்­தீ­வி­லி­ருந்து மீசாலை மடத்­த­டி­யில் உள்ள தனது சகோ­த­ரன் வீட்­டிற்கு வந்­தி­ருந்­தார் என­வும் மதி­யம் 2.00 மணி­ய­ள­வில் வாழை இலை வெட்­டச் சென்ற வேளை தவ­று­த­லாக தண்­ணீர் தொட்­டிக்­குள் விழுந்­து தலையில் பலமாக அடிபட்டுள்ளது என­வும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

காய­ம­டைந்த அவரை உடனடியாக சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­ற­ போ­தும் சிகிச்சை பலன்றி அவர் உயி­ரி­ழந்துள்ளார் என­வும் தெரி­விக்­கப்­ப­டு­கி­ன்றது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 15 =

*