;
Athirady Tamil News

வவுனியா கொழும்பு அதிகாலை கடுகதிப் புகையிரதம் “பிறேக்” இறுகியதால் தாமதம்..!! (படங்கள்)

0

வவுனியா – கொழும்பு கடுகதி புகையிரதம் பிறேக் இறுகியதால் ஓரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

இன்று காலை 5.45 க்கு வவுனியாவில் இருந்து கொழும்பு செல்லும் கடுகதி புகையிரதம் புறப்பட தயாரான போது அதன் பிறேக் இறுகியுள்ளது.

இதனால் அதனை சீர் செய்து புகையிரதம் செல்ல ஓரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அசௌகரியங்களை எதிர் நோக்கியிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − six =

*