;
Athirady Tamil News

தனுஷ்க குணதிலகவிற்கு 6 போட்டிகளில் விளையாட தடை..!!

0

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு 6 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிப்பற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

போட்டி விதிமுறைகளை மீறியது மற்றும் ஒப்பந்த பொறுப்புகளை மீறிய காரணத்திற்காகவே அவருக்கு இவ்வாறு போட்டித்தடை விதிக்கபட உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − two =

*