;
Athirady Tamil News

சீ.சீ.டீ.வி கெமராவில் சிக்கிய சீஸ் திருடன்..!! (வீடியோ)

0

காலி, மகுளுவ பகுதியில் உள்ள விற்பனை நிலையமொன்றில் பொருட்களை வாங்க வரும் இளைஞன் ஒருவர் அங்கிருக்கும் குளிர்சாதனப் பெட்டி ஒன்றில் இருந்து சீஸ் திருடும் காட்சிகள் சீ.சீ.டீ.வி கெமராவில் பதிவாகி இருந்தது.

குறித்த இளைஞனால் இதற்கு முன்னரும் இவ்வாறு பலமுறை சீஸ் திருடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞனை விற்பனை நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காலி துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 18 =

*