;
Athirady Tamil News

மெர்க்கல் தனது வருங்கால மகளுக்கு தரப்போகும் பரிசு என்ன தெரியுமா?..!!

0

பிரித்தானியா இளவரசி மெர்க்கலுக்கு வருங்காலத்தில் பெண் குழந்தை பிறந்தால் தன்னுடைய விலை உயர்ந்த கைகடிகாரத்தை மகளுக்கு கொடுப்பார் என தெரியவந்துள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரியை மணக்கும் முன்னர் மெர்க்கல் புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர் ஆவார்.அவர் நடித்த சூட்ஸ் தொலைக்காட்சி தொடர் மிகவும் பிரபலமானதாகும்.அதில் நடிக்கும் போது £4,200 விலை மதிப்புள்ள கை கடிகாரத்தை மெர்க்கல் வாங்கினார்

இது குறித்து கடந்த 2015-ல் மெர்க்கல் கூறுகையில், எனக்கு எப்போதுமே Cartier Tank ரக கைகடிகாரம் மீது ஆர்வம் அதிகம்.

இதை பிற்காலத்தில் பிறக்கும் என் மகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது என கூறியிருந்தார்.

தற்போது அவருக்கு ஹரியுடன் திருமணம் ஆகிவிட்ட நிலையில் வருங்காலத்தில் மகள் பிறந்தால் அவருக்கு கைகடிகாரத்தை மெர்க்கல் நிச்சயம் கொடுப்பார் என எதிர்பார்க்கபடுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 3 =

*